Home / உள்நாட்டு செய்திகள் / விருந்தில் போதைப்பொருட்களுடன் பலர் கைது..!

விருந்தில் போதைப்பொருட்களுடன் பலர் கைது..!

பேஸ்புக் விருந்தில் கலந்துகொண்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 28 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி-அக்மீமன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தில் கலந்துகொண்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட 28 பேரையே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

About VITHUSHA

x

Check Also

கொரோனாவால் இலங்கையில் 14 ஆவது மரணம் பதிவு…!

கொரோனா தொற்று காரணமாக மேலும் ஒருவர் உயிரழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குளியாபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ...