Home / உள்நாட்டு செய்திகள் / விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!!

விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!!

வானும் பாரவூர்தியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மற்றும் மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து கெக்கிராவை, மடாத்துகம பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றது.

விபத்தில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

233 கிலோ கஞ்­சா­வு­டன் கடற்­ப­ரப்­பில் பய­ணித்த இரு­வர் கைது!!

யாழ்ப்­பா­ணம்,  வட­ம­ராட்சி கிழக்கு மாமு­னைக் கடற்­ப­ரப்­பில் கஞ்­சா­வு­டன் பய­ணித்த பட­கைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­கக் கடற்­ப­டை­யி­னர் தெரி­வித்­த­னர். படகில் பய­ணித்த மரு­தங்­கே­ணி­யைச் சேர்ந்த ...

%d bloggers like this: