Home / தொழில்நுட்ப செய்திகள் / விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கியுள்ள புதிய வசதி!!

விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கியுள்ள புதிய வசதி!!

விண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன் தரப்படுவது தெரிந்ததே.

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் பயன்படுத்தப்படும் குறித்த அப்ளிக்கேஷனில் புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பல்வேறு அப்பிளிக்கேஷன்களிலும் Dark Mode எனும் வசதி உள்ளடக்கப்பட்டு வருகின்றது.

தற்போது இதே வசதி குறித்த மின்னஞ்சல் அப்பிளிக்கேஷனிலும் தரப்பட்டுள்ளது.

வெள்ளை நிறப் பின்னணி கண்களுக்கு அசௌகரியத்தினை ஏற்படுத்துவதனால் இவ்வாறு Dark Mode வசதியும் வழங்கப்பட்டு வருகின்றது.

பயனர்கள் தாம் விரும்பிவாறு வெள்ளை நிற பின்னணி மற்றும் கறுப்பு நிற பின்னணி என்பவற்றினை பயன்படுத்த முடியும்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

iPad சாதனம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

உலகளவில் பிரபல்யம் வாய்ந்த மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் ஆன வாட்ஸ் ஆப் ஆனது இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுள் ஐபோன்களில் மாத்திரமே ...

%d bloggers like this: