Home / சினிமா செய்திகள் / விஜய்க்கு அம்மாவாக நடிக்கிலன்றது ஒரு வருத்தம், பிரபல நடிகை

விஜய்க்கு அம்மாவாக நடிக்கிலன்றது ஒரு வருத்தம், பிரபல நடிகை

தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது பலருக்கும் விருப்பம். அந்த அளவிற்கு அவருடைய மார்க்கெட் தென்னிந்தியா முழுவதும் உள்ளது.

தமிழ் நடிகர், நடிகை மட்டுமின்றி வேறு மாநில நடிகர், நடிகைகளும் இவருடன் நடிக்க விருப்பப்படுவார்கள், அந்த வகையில் சரண்யா பொண்வன்னன் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசியுள்ளார்.

இதில் ‘நான் தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகர்களுக்கு அம்மாவாக நடித்துவிட்டேன், விஜய்க்கு மட்டும் அண்ணியாக தான் நடித்துள்ளேன், அந்த வருத்தம் கொஞ்சம் உள்ளது’ என கூறியுள்ளார்

About இனியவன்

x

Check Also

தளபதி 63 படத்தில் இணைந்த மற்றுமொரு நடிகை!!

அட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் இளம் நாயகிகள் பலரும் நடித்து ...

%d bloggers like this: