Home / சினிமா செய்திகள் / விக்ரம் 58 இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான்

விக்ரம் 58 இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான்

மணிரத்தினத்தின் ராவணன் திரைப்படத்தை தொடர்ந்து, விக்ரமுடன் ஏ.ஆர் ரஹ்மான் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் கமலுக்கு அடுத்து நடிப்பில் தனெக்கென ஒரு இடத்தை வைத்திருப்பவர் சீயான் விக்ரம். படத்திற்கு படம் தன்னுடைய மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களை மிரட்டி வருபவர்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

Again Vikram and Rahman Joins With Vikram 58

Again Vikram and Rahman Joins With Vikram 58

இவரது நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் வரும் ஜூலை 19-ம் தேதி திரைக்கு வர உள்ளநிலையில், அடுத்த திரைப்படம் குறித்த இந்த தகவல் வெளிவந்துள்ளது.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

விக்ரம் நடிக்கும் , அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாக உள்ள விக்ரம் 58 இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் கமிட்டாகி இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

எமி ஜாக்சன் ஆண் குழந்தை பிறந்தது

மதராசப்பட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிய எமி ஜாக்சன் ஆண் குழந்தை ஒன்றுக்குத் தாயாகினார். இவர் தொழிலதிபரான ஜோர்ஜ் ...

%d bloggers like this: