Home / உள்நாட்டு செய்திகள் / வானொலி அரச விருது விழா 2019

வானொலி அரச விருது விழா 2019

வானொலி அரச விருது விழா 2019

வானொலி நாடக பிரதியாளர் விருது : சக்தி FM அலைவரிசை பிரதானி அபர்ணாசுதன் #AbarnaSuthan

சிறந்த ஆரம்ப விளம்பர குறியிசை: கனகராசா மயூரன் #MayuranKanagarasa

சிறந்த வானொலி ஆவணப்படுத்தல் நிகழ்ச்சி மற்றும் சிறந்த வானொலி வினாவிடை நிகழ்ச்சி: ஞானகுமாரன் கணாதிபன் #Ganadhipan Gnanakumaran

சிறந்த வானொலி சஞ்சிகை நிகழ்ச்சி ஜூரி விசேட விருது: வனிதா பரமேஸ்வரன் VanithaParameswaran

சிறந்த வானொலி நேர்முக வர்ணனையாளர் தரணீதரன்  Capital FM

சிறந்த வானொலி நாடக நடிகை  ஹம்ஷி  Capital FM

சிறந்த விருதுகளை பெற்று கொண்டனர்

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: