Home / உலகச் செய்திகள் / வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை!!

வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை!!

ஐக்கிய அரபு அமீரகத்தில், வானில் ஏற்பட்ட பிரமாண்ட துளை, பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அல் ஐன் Al ain நகர் வானத்தில் திடீரென உருவான துளையால், பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். மற்றொரு உலகுக்கான வாயில் என பலரும் இதை வருணிக்கத் தொடங்கி விட்டனர்.

ஆனால் இதற்கு விளக்கமளித்துள்ள வானிலை ஆய்வாளர்கள், மேகங்களில் உள்ள நீர்மம் உறைநிலைக்கும் கீழே சென்றுவிட்டால் இதுபோன்று நிகழும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர்

இத்தாலியில் நிலநிடுக்கத்தால் பலத்த சேதமடைந்த கேமரினோ நகருக்கு சென்ற போப் ஆண்டவர், ஆலய திருப்பலியில் கலந்து கொண்டார். இத்தாலியின் மத்திய ...

%d bloggers like this: