Home / தொழில்நுட்ப செய்திகள் / வாட்ஸ்அப் செயலியில் சில புதிய மாற்றங்கள் …!புரோபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாது

வாட்ஸ்அப் செயலியில் சில புதிய மாற்றங்கள் …!புரோபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாது

வாட்ஸ்அப் செயலியில் சில புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா பதிப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களின் படி பயனர்கள் மற்றவர்களின் புரோபைல் புகைப்படத்தை தரவிறக்கம் செய்ய முடியாது. இதுதவிர வாட்ஸ்அப் போட்டோ ஆல்ப தோற்றத்தை உருமாற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது.

இதுமட்டுமின்றி, வாய்ஸ் மெசேஜ்கள், வாய்ஸ் கால் உள்ளிட்ட அம்சங்களிலும் வாட்ஸ்அப் மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. எதிர்கால அப்டேட்களில் இன்டராக்டிவ் பட்டன்களை சேர்க்கவும் டெவலப்பர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் இந்த அம்சம் அனுப்பப்படும் மீடியா அல்லது குறுந்தகவல்களை சார்ந்து இயங்கும் என தெரிகிறது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

 

About இனியவன்

x

Check Also

ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கம்…!!

உலகம் முழுவதும், செயல் பட்டு  வந்த ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. டுவிட்டரில் சமீப ...

%d bloggers like this: