Home / உலகச் செய்திகள் / வாகனம் ஓட்டுவதற்கு கனடாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நடைமுறைகள்

வாகனம் ஓட்டுவதற்கு கனடாவில் விதிக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் நடைமுறைகள்

கனடாவில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் வாகனம் ஓட்டும் போது கவனத்தை திசை திருப்பும் விடையங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த சட்டங்களுக்கு கனடா அரசு அங்கீகாரம் வழங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வாகன சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய சில சட்டங்கள் நடைமுறைகள்.

01)இயர் போன்ஸ் உபயோகிப்பது, மேலும் ஸ்மார்ட் வாட்சைப் பார்த்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

02)அடுத்து வாகனம் ஓட்டும் போது கைகளில் மின்ணணு சாதனத்தை வைத்திருத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

03)வாகனம் ஓட்டும் போது செல்லுலர் போன்களை பேசுவதற்காகவோ அல்லது தகவல் அனுப்புவதற்காகவோ, வரைபடங்களை(Map) சரி பார்த்தால் அல்லது பிளேலிஸ்டுகளை மாற்றவோ பயன்படுத்துதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.

04)வாகனம் ஓட்டும் போது உணவு உண்ணுதலும் குற்றமாக கூறப்பட்டாலும் இதற்காக வாகனம் ஓட்டும் உரிமம் இடைநீக்கம் செய்யப்படாது என்றும் ஆனால், ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) உங்களுக்கு அபராதம் விதிக்கலாம் அல்லது உணவைப் பொறுத்து ஆறு குறைபாடு புள்ளிகளை வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

பயங்கரவாதத்தை ஆதரித்த அவுஸ்திரேலிய செனட்டர் மீது முட்டைத் தாக்குதல்!

49 பேர் மரணமடைந்த நியூசிலந்துப் பள்ளிவாசல் தாக்குதல்களைப்பற்றி அஸ்திரெலிய செனட்டர் ஃப்ரேஷர் அன்னிங்  வெளியிட்ட கருத்துகள் உலகளவில் விமர்சிக்கப்பட்டது. அந்தச் சர்ச்சைக்கு மத்தியில் ...

%d bloggers like this: