Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியா பொது மலசலகூட பாதையைச் சீரமைக்க 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

வவுனியா பொது மலசலகூட பாதையைச் சீரமைக்க 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு

வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் ஊடாக பொது மலசலகூடத்துக்குச் செல்லும் பிரதான பாதையைச் சீரமைக்க 20 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேல் பகுதியிலிருந்து சீமெந்து துண்டுகள் கடந்த இரண்டு வருடங்களாக  உடைந்து வீழ்ந்து வருகின்றமையால், நகரசபை தொழிநுட்பவியலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாதை இந்த பூட்டப்பட்டு மாற்று வழிகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அப்பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது.

கடந்த வருடம் 2018 ஆம் ஆண்டின் நகரசபை நிதியிலிருந்து 20 இலட்சம் ரூபா இதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மேலும் இந்த களப்பணிகளை நகரசபை உப நகர பிதா சு. குமாரசாமி நேரில் ஆராய்ந்தார்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

சத்தியமூர்த்தியின் நினைவு நாளை முன்னிட்டு ”நினைவுகளுடன் பேசுதல்” நூல் வெளியீட்டு விழா!!

யாழ். இந்துக் கல்லூரியின் மைந்தனும் ஊடகவியலாளருமான பு.சத்தியமூர்த்தியின் 10 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு “நினைவுகளுடன் பேசுதல்” நூல் ...

%d bloggers like this: