Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியா தெற்கில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்ய தீர்மானம்!!

வவுனியா தெற்கில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்ய தீர்மானம்!!

வவுனியா தெற்கு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாகத் தடை செய்யவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியாதெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் இன்று நடைபெற்ற அமர்வில் குறித்த பிரேரணை விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

About அகமுகிலன்

x

Check Also

பாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது!!

மன்னார் இலுப்பக்கடவை சிப்பி ஆற்றுப்பகுதியில் வைத்து, ஒரு தொகுதி பாலை மரக்குற்றிகளுடன் உழவு இயந்திரத்தின் சாரதி இன்று கைது செய்யப்பட்டுள்ளார் ...

%d bloggers like this: