Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது!

வவுனியா பூப்புகார் சுடலைக்கு அருகே புதையல் தோண்ட முற்பட்ட ஜவரை வன்னி மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் சிறப்புப் போதை தடுப்புப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யபட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், ஈச்சங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியான சுபாஸ் ஆரியரத்தினவுக்கும் புதையல் தோண்டிய சம்பவத்தில் தொடர்பிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வன்னிமாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் அனுர அபயவிக்கிரமவின் உத்தரவின் பேரில் குறித்த பொறுப்பதிகாரி மற்றும் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

பதுளை மாவட்டத்தில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதம்!!

பதுளை மாவட்டத்தின்  பல  பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக 30க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. அனர்த்த முகாமைத்துவ பதுளை ...

%d bloggers like this: