Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியாவில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!!

வவுனியாவில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் கிணற்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் சடலம் இன்று அதிகாலை இரண்டு பிள்ளைகளின் தாய் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

அவரது களுத்தில் வெட்டு காயங்கள் காணப்படுவதுடன், வீட்டிலும் இரத்தகறைகள் படிந்துள்ளமை பொலிஸாரால் அவதானிக்கப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: