Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியாவில் மர்மப் பொதியால் பதற்றமடைந்த மக்கள்-இராணுவத்தினர் தீவிர சோதனை!!

வவுனியாவில் மர்மப் பொதியால் பதற்றமடைந்த மக்கள்-இராணுவத்தினர் தீவிர சோதனை!!

வவுனியா சாளம்பைக்குளம் பள்ளிவாசலுக்கு முன்பகுதியில் நேற்று இரவு மர்ம பொதியொன்று காணப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான நிலமை காணப்பட்டது.

பாலத்தின் அருகே கைவிடப்பட்ட நிலையில் மர்ம பொதி ஒன்று காணப்படுவதாக பூவரசங்குளம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து மர்மப் பொதியைச் சோதனையிட்டனர்.

இதனால் அப்பகுதி வீதிகள் மூடப்பட்டு, இராணுவத்தினரால் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 66.58 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்த எண்ணிக்கை தபால்மூல வாக்களிப்பும் ...

%d bloggers like this: