Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியாவில் புத்தாண்டு வியாபாரம் அமோகம்!!

வவுனியாவில் புத்தாண்டு வியாபாரம் அமோகம்!!

தமிழ் சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வியாபார நடவடிக்கைகள் வவுனியாவில் களை கட்டியுள்ளது.

வவுனியா நகரில் மக்கள் அதிகம் கூடியுள்ளனர்.

முதன்மை வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பளுதூக்கும் போட்டியில் யாழ்/சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் சாதனை!!

யா/ கந்தர்மடம் சைவப்பிரகாசா வித்தியாலயத்தில் நடைபெற்ற மாகாண மட்ட பளுதூக்கும் போட்டியில் பயிற்றுவிப்பாளர் வினோத்குமார் அவர்களின் ஊக்குவிப்பில் முதல் தடவையாக  ...

%d bloggers like this: