Home / உள்நாட்டு செய்திகள் / வவுனியாவில் நகரசபை எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த பதாகை

வவுனியாவில் நகரசபை எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த பதாகை

வவுனியா வைரவப்புளியங்குளம், வைரவர் கோவில் வீதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு மேல் “நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள்“ என்ற வாசகத்துடன்  பதாகை  ஒன்றும் கட்டித் தொங்க விடப்பட்டுள்ளது.

நகரிலுள்ள குப்பைகள் கடந்த இரண்டு வராங்களாக அகற்றப்படாததை அடுத்து வீதிகளில் பெரமளவு குப்பைகள் தேங்கியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்த பதாகை எல்லோரையும் பார்க்க வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

About அகமுகிலன்

x

Check Also

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய் சப்ரகமுவ ...

%d bloggers like this: