Home / Uncategorized / வவுனியாவில் கைகலப்பு பெண் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவில் கைகலப்பு பெண் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் மற்றும் கைகலப்பு காரணமாக காயமடைந்த பெண் உட்பட 5 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 6 மணி தொடக்கம் இரவு 9

ணிவரை குறித்த மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதில் தோணிக்கல் பகுதியில், இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவர் தனது காணியில் குடியேற நடவடிக்கைகள மேற்கொண்ட போது அருகில் வசித்தவர்களினால் காணிப் பிரச்சினை தொடர்பில் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் வவுனியா, செட்டிகுளம், ஈரப்பெரியகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About Radio tamizha

x

Check Also

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் மகிந்த தேசப்பிரிய

புதிய ஜனாதிபதியின் பெயர் நாளை மாலை அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அத்துடன், உத்தியோகபூர்வ ...

%d bloggers like this: