Home / உள்நாட்டு செய்திகள் / வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்….!!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்….!!

மத்திய,சப்ரகமுவ,மேல் மற்றும் தெற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழை விழு்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன்,இன்று பிற்பகல் 1 மணியளவில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல் பொது மக்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ...

%d bloggers like this: