Home / உள்நாட்டு செய்திகள் / வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்!!

நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மத்திய் சப்ரகமுவ மேல் தொன மாகாணங்களின் சில பகுதிகளில் 50மில்லிமீட்டர் அளவில் மழை பெய்யகூடும் என தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | இலங்கையில் வாகன பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து..?

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ...