Home / கட்டுரைகள் / வரலாற்றில் இன்று: ஜனவரி 14 RADIOTAMIZHA

வரலாற்றில் இன்று: ஜனவரி 14 RADIOTAMIZHA

ஜனவரி 14 (January 14) கிரிகோரியன் ஆண்டின் 14 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 351 (நெட்டாண்டுகளில் 352) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

1539 – ஸ்பெயின் கியூபாவை இணைத்துக் கொண்டது.
1690 – கிளாரினெட் இசைக்கருவி ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டது.
1724 – ஸ்பெயின் மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.
1761 – இந்தியாவில் பானிப்பட் போரின் மூன்றாம் கட்டம் ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
1784 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா இங்கிலாந்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.
1814 – நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.
1858 – பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.
1907 – ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1913 – கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.
1932 – தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபா சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சேர்ச்சில் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.
1950 – சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1969 – ஹவாயிற்கு அருகில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.
1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
1994 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் ரஷ்யத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.
1995 – சந்திரிகா அரசு – விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1996 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, “கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்” என்னும் பெயரில் கனடாவின் டொராண்டோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டது.
1998 – ஆப்கானிஸ்தானின் சரக்கு விமானம் ஒன்று பாகிஸ்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
2005 – சனிக் கோளின் டைட்டான் என்ற நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.

பிறப்புகள்

1866 – ஜார்ஜ் குர்ச்சீயெவ், 1949), ஆன்மீகவாதி (இ. 1949)
1875 – ஆல்பர்ட் சுவைட்சர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு-காபோனிய மெய்யியலாளர் (இ. 1965)
1917 – க. வெள்ளைவாரணனார், தமிழறிஞர் (இ. 1988)
1920 – ஆர். கே. ஸ்ரீகண்டன், கருநாடக இசைப் பாடகர் (இ. 2014)
1936 – ம. பார்வதிநாதசிவம், ஈழத்துப் புலவர், பத்திரிகையாளர் (இ. 2013)
1937 – முரசு. நெடுமாறன், மலேசிய எழுத்தாளர்
1946 – க. அருணாசலம், ஈழத்து தமிழறிஞர், பேராசிரியர் (இ. 2015)
1950 – ச. முருகானந்தன், இலங்கை எழுத்தாளர், மருத்துவர்
1950 – ராமபத்ராச்சார்யா, இந்திய ஆன்மினகாவ்தி, எழுத்தாளர்
1951 – ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் தமிழக முதல்வர், அரசியல்வாதி
1960 – ஜெ. வீரநாதன், தமிழக எழுத்தாளர்
1960 – சு. கமலா, மலேசிய எழுத்தாளர்
1963 – இசுட்டீவன் சோடர்பெர்க், அமெரிக்க இயக்குனர்
1965 – ஷமீல் பசாயெவ், செச்சினியப் போராளி (இ. 2006)
1967 – எமிலி வாட்சன், ஆங்கிலேய நடிகை
1977 – நாராயண் கார்த்திகேயன், கார் பந்தய வீரர்
1983 – ஜேசன் கிரேசா, ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர்

இறப்புகள்

1742 – எட்மண்டு ஏலி, ஆங்கிலேய வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1656)
1753 – ஜியார்ஜ் பெர்க்லி, ஐரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (பி. 1685)
1867 – ஜீன் ஆகஸ்டே டொமினிக் இன்கிரெஸ், பிரெந்சு ஓவியர் (பி. 1780)
1892 – அப்துல்லாஹ் இப்னு உமர் பாதீப் அல்யமானி, யெமனிய, இலங்கை இசுலாமிய அறிஞர் (பி. 1825)
1898 – லூயிஸ் கரோல், ஆங்கில எழுத்தாளர், கணிதவியலாளர் (பி. 1832)
1901 – ஹெர்மைட், பிரெஞ்சு கணிதவியலர் (பி. 1822)
1957 – ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (பி. 1899)
1962 – மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா, இந்தியப் பொறியியலாளர் (பி. 1860)
1976 – அப்துல் ரசாக் உசேன், மலேசியாவின் 2வது பிரதமர் (பி. 1922)
1978 – கியோடல், ஆஸ்திரிய அமெரிக்க, கணித, மெய்யியல் அறிஞர் (பி. 1906)
2000 – எம். வி. வெங்கட்ராம், தமிழக எழுத்தாளர் (பி. 1920)

சிறப்பு நாள்

தைப்பொங்கல் – தமிழர் திருநாள் (ஜனவரி 14 அல்லது ஜனவரி 15, இந்து நாட்காட்டியின் படி)
தமிழ்ப் புத்தாண்டு (2008 ஆம் ஆண்டிலிருந்து: ஜனவரி 14 அல்லது ஜனவரி 15, இந்து நாட்காட்டியின் படி)

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று ஜூலை 03

நிகழ்வுகள் 1324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் ரோமப் பேரரசன் முதலாம் கொன்ஸ்டன்டீன் லிசீனியசை வென்றான். 1987 – ...

%d bloggers like this: