Home / கட்டுரைகள் / வரலாற்றில் இன்று: ஜனவரி 10 RADIOTAMIZHA

வரலாற்றில் இன்று: ஜனவரி 10 RADIOTAMIZHA

1475 : மோல்டோவியாவின் மூன்றாம் ஸ்டீபன் ஒட்டோமான் பேரரசுப் படைகளைத் தோற்கடித்தான்.

1645 : லண்டனில் முதலாம் சார்ள்ஸ் மன்னருக்கு ஆதரவாக செயற்பட்டமைக்காக பேராயர் வில்லியம் லாவுட் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.

1974: யாழ்ப்பாணத்தில் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்போது 11 பேர் கொல்லப்பட்டனர்.

1806 : தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் டச்சு குடியேறிகள் பிரித்தானியரிடம் சரணடைந்தனர்.

1810 : நெப்போலியன் போனபார்ட் தனது முதல் மனைவி ஜோசப்பினை விவாகரத்துச் செய்தார்.

1840 : ஐக்கிய இராச்சியத்தில் முன்கட்டணம் செலுத்தப்படக்கூடிய கடித உறையுடன், சீரான பென்னி தபால் சேவை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

1861 : அமெரிக்க உள்நாட்டுப் போர்: புளோரிடா கூட்டமைப்பில் இருந்து விலகியது.

1863 : உலகின் மிகப் பழமையான சுரங்க ரயில் பாதை லண்டனில் திறக்கப்பட்டது.

1920 : முதலாம் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வர கூட்டு நாடுகள் தமது முதலாவது கூட்டத்தை ஆரம்பித்தன. வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1924 : பிரித்தானியாவின் நீர்மூழ்கிக் கப்பல் எல்-34 ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் 43 பேர் கொல்லப்பட்டனர்.

1946 : ஐ.நா. பொதுச்சபையின் முதலாவது கூட்டம் லண்டனில் நடைபெற்றது. 51 நாடுகள் பங்குபற்றின.

1962 : பெருவில் தாக்கிய  சூறாவளியில் 4000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

2013: பாகிஸ்தானில் குண்டுவெடிப்புகளில் 130 பேர் பலி!

1974 : யாழ்ப்பாணத்தில் 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில்; பொலிஸாரின் துப்பாக்கிச் சூடு மற்றும் அதன் விளைவாக மின் கம்பி அறுந்து வீழ்ந்ததால் 11 பேர் கொல்லப்பட்டனர்.

1984 : 117 ஆண்டுகளின் பின்னர் வத்திக்கானும் ஐக்கிய அமெரிக்காவூம் தூதரக உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.

1985: நிக்கரகுவாவில் சான்டிஸ்னிட்டா டேனியல் ஒர்டிகா ஜனாதிபதியானார்.

1989 : அங்கோலாவில் இருந்து கியூபா படைகள் வெளியேற ஆரம்பித்தன.

1995 : உலக இளையோர் நாள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இடம்பெற்றது.

2001 : விக்கிப்பீடியா, நியூபீடியாவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இது பின்னர் 5 நாட்களின் தனித்தளமாக இயங்க ஆரம்பித்தது.

2005 : தெற்கு ஆஸ்திரேலியாவில் அயர் குடாநாட்டில் இடம்பெற்ற காட்டுத்தீயில் சிக்கி 9 பேர் இறந்தனர். 113 பேர் காயமடைந்தானர்.

2007: ஆபிரிக்க நாடான கினியாவில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. இதன் விளைவாக ஜனாதிபதி லான்சனா ராஜினாமாச் செய்தார்.

2013: பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 130 பேர் கொல்லப்பட்டதுடன் சுமார் 270 பேர் காயமடைந்தனர்.

2015: பாகிஸ்தானின் கராச்சி அருகே பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதிக்கொண்டதால் 62 பேர் உயிரிழந்தனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | வரலாற்றில் இன்று ஜூலை 03

நிகழ்வுகள் 1324 – ஏட்றியனோப்பில் நகரில் இடம்பெற்ற சமரில் ரோமப் பேரரசன் முதலாம் கொன்ஸ்டன்டீன் லிசீனியசை வென்றான். 1987 – ...