Home / உள்நாட்டு செய்திகள் / வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலை மீட்பு!!

வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலை மீட்பு!!

முல்லைத்தீவு- வட்டுவாகல் பாலத்தில் 12 அடி நீளமான முதலையை மீனவா்கள் மீட்டுள்ளனர்.

வட்டுவாகல் பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் கம்பி கூடு ஒன்றுக்குள் சிக்கி நகரமுடியாத நிலையில் காணப்பட்ட இந்த முதலையை மீனவா்கள் மீட்டுள்ளனர்.

பின்னா் இது தொடா்பாக வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த வனஜீவராசிகள் திணைக்களம்,  முதலையை மீட்டு முல்லைத்தீவு- வவுனிக்குளம் முதலைகள் சரணாலயத்தில் விட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை

நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்களுக்கு பொறுப்பானவர்கள் அனைவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ...

%d bloggers like this: