Home / உள்நாட்டு செய்திகள் / வடவரணியில் JCP வாகனம் கொண்டு இழுக்கப்பட்ட தேர்

வடவரணியில் JCP வாகனம் கொண்டு இழுக்கப்பட்ட தேர்

தென்மராட்சி வரணி வடக்கில் உள்ள ஆலயம் ஒன்றில் ஜேசிபி வாகனம் கொண்டு தேர் இழுத்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவுகிறது.

சித்திரத் தேரில் சுவாமி வீற்றிருக்க ஜேசிபி வாகனம் தேரை இழுத்தாக தெரிவிக்கப்படுகிறது.

சமூகப் பிரச்சினையை மையமாக வைத்து இந்தச் சம்பவம் பலராலும் விமர்சிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இவ்வாறானதொரு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை பலராலும் வியப்பாகப் பேசப்படுகிறது.

About இனியவன்

x

Check Also

பலத்த சந்தேகத்தைக் கிழப்பியுள்ள போதநாயகியின் கடைசி வரிகள்!!

காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரும், ஈழத்து கவிஞர் வன்னியூர் செந்தூரனின் ...

%d bloggers like this: