Home / உள்நாட்டு செய்திகள் / வடமராட்சியின் சில பகுதிகளில் உரிமை கோரும் பிரசுரங்கள்

வடமராட்சியின் சில பகுதிகளில் உரிமை கோரும் பிரசுரங்கள்

வடமராட்சியின் சில பகுதிகளில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி என குறிப்பிடப்பட்டுள்ள குறித்த பிரசுரத்தில் வேலைவாய்ப்பு இளைஞர்களின் உரிமை,  சமூக சமத்துவம் பெண்களின் உரிமை , வறுமையில்லாத வாழ்வு மக்களின் உரிமை என  பிரசுரிக்கப்பட்டுள்ள அப் பிரசுரங்கள் வடமராட்சியின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: