Home / உள்நாட்டு செய்திகள் / வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைக்க கொக்கிளாய் பாலம்!

வடக்கு, கிழக்கு மாகாணத்தை இணைக்க கொக்கிளாய் பாலம்!

வடக்கு மாகாணத்தையும், கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் இந்த கொக்கிளாய் பாலம் அமைக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு – திருகோணமலை, புல்மோட்டையை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தத் திட்டத்துக்காக 9 பில்லியன் ரூபா செலவாகும் என்றும் இதற்கான 41. 5 மில்லியன் யூரோ கடனுதவியை செக் குடியரசின் ஏற்றுமதி வங்கி வழங்கவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

1 கிலோ மீற்றர் தூரத்தில் அமைக்கப்படவுள்ள இந்த கொக்கிளாய் பாலத்தினூடாக முல்லைத்தீவிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான தூரத்தை 100 மீற்றர் வரை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

 

About அகமுகிலன்

x

Check Also

100 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

புத்தளம் – கற்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது 100 கிராம் கேரள கஞ்சாவுடன் நபரொருவர், கடற்படையால் கைது ...

%d bloggers like this: