Home / உள்நாட்டு செய்திகள் / வடக்கு கிழக்கில் 400 ஏக்கர் தமிழர் காணி விடுவிப்பதற்கு ஆராச்சி செய்யும் இராணுவம்

வடக்கு கிழக்கில் 400 ஏக்கர் தமிழர் காணி விடுவிப்பதற்கு ஆராச்சி செய்யும் இராணுவம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலும் 400 ஏக்கர் காணியை விடுவிப்பது குறித்து ஆராயப்படுவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்படும் நிதிக்கு அமையவே காணி விடுவிப்பு இடம்பெறும் என இராணுவம் முன்னதாக அறிவித்திருந்தது.

இதற்கமைய, குறித்த நிதி கிடைக்கப் பெற்றதும் மேலும் 400 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

மஹிந்த மீண்டும் பதவிக்கு வரவேண்டுமென விரும்புகின்றனர்

மகிந்தராஐபக்சமீளவும் பதவிக்குவரவேண்டுமெனமுன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் கNநை;திரமார் பொன்னம்பலம் ஆகியோர் விரும்புகின்றனர். அதற்காகவே இன்றையஅரசியல் நெருக்கடியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புநடுநிலைவகிக்கவேண்டுமென்றும் ...

%d bloggers like this: