Home / உள்நாட்டு செய்திகள் / வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு விஜயம்

வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர 15 நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு சென்றார்

ரியர் அட்மிரல் கபில சமரவீர வடக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக பதவியேற்ற பின் நாகதீப புராண ராஜமஹ விஹாரயத்திக்கு சென்று விஹாராதிபதி வட மாகாணத்தின் பிரதம சங்கத் தேரர் பேராசிரியர் மதிப்பிற்குரிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

அதன் பின் கட்டளை தளபதி விஹாரயின் நினைவு புத்தகத்தில் ஒரு ஞாபகார்த்த கையொப்பமொன்றும் வைத்தார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ...

%d bloggers like this: