Home / உள்நாட்டு செய்திகள் / வடக்குப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் சேவைக்கு நியமனம்!!

வடக்குப் பட்டதாரிகளுக்கு ஆசிரியர் சேவைக்கு நியமனம்!!

வடக்கு மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்து கொள்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண கல்வி அமைச்சில் நேற்று மதியம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தகவல் தொழில் நுட்ப பாடத்துக்காக 57 ,கணித விஞ்ஞான பாடத்துக்கு 15 உட்பட 72 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

இது தவிர விவசாய போதனராசியார் 9 பேருக்கான கடிதங்களும் வழங்கப்பட்டன.

.நிகழ்வில் அரச அதிகாரிகள், பட்டதாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

வெலிகந்த – அசேலபுர பகுதியில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதி விபத்து..!!

மட்டக்களப்பு மற்றும் கொழும்பிற்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் அசேலபுர பிரதேசத்தில் மூன்று யானைகள் ரயிலுடன் மோதியுள்ளன. ரயில் என்ஜினில் அகப்பட்டு ...

%d bloggers like this: