Home / உள்நாட்டு செய்திகள் / வங்காள விரிகுடாவில் சூறாவளி

வங்காள விரிகுடாவில் சூறாவளி

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது சூறாவளியாக வலுவடைந்துள்ளது.

எனினும் வங்களா விரிகுடாவில் கடற்றொலிலில் ஈடுப்படுபவர்களை சற்று அவதானமாக இருக்குமாறும் கடல் பயணங்களை தவிர்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட சூறாவளியினால் கடல் கொந்தளிப்புகள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

About இனியவன்

x

Check Also

இன்று இன்று பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ள மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இன்று தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டர் ...

%d bloggers like this: