Home / உலகச் செய்திகள் / லண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் விடுவிப்பு!!

லண்டனில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வர் விடுவிப்பு!!

பிரித்தானியாவின் லண்டன் லூட்டன் விமான நிலையத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வௌ்ளிக்கிழமை பெருநகர பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியே குறித்த நால்வரும் அங்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி அவர்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அவர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, பிரித்தானிய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

உலக நாடுகள் உதவ வேண்டும்-பிரதமர் இம்ரான்கான்

காஷ்மீரில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல் நீங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கை ...

%d bloggers like this: