Home / விளையாட்டுச் செய்திகள் / றக்பீ போட்டியில் ஜப்பான் அணி வெற்றி!!

றக்பீ போட்டியில் ஜப்பான் அணி வெற்றி!!

2019 உலகக் கிண்ண றக்பீ போட்டிகளின் முதலாவது போட்டியில் ஜப்பான் அணி வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டது.

ரஷ்யாவுடனான போட்டியில் 30க்கு 10 என்ற அடிப்படையில் ஜப்பான் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

உலகக் கிண்ண றப்கீ போட்டிகளில் இன்று மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.

அவுஸ்ரேலியா மற்றும் பீஃஜி அணிகளும், பிரான்ஸ் மற்றும் ஆஜன்டீனா அணிகளும், நியூஸிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா அணிகளுமே இன்று மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

சொந்த மண்ணில் தோல்வியடைந்த பாகிஸ்தான்-64 ஓட்டங்களால் இலங்கை வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 64 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியுள்ளது. லாகூரில் நடைபெற்ற இந்தப் ...

%d bloggers like this: