Home / இந்திய செய்திகள் / ராஜஸ்தானில் இரண்டு நாட்களில் 9 பேர் பன்றிக் காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழப்பு

ராஜஸ்தானில் இரண்டு நாட்களில் 9 பேர் பன்றிக் காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழப்பு

ராஜஸ்தானில் கடந்த இரண்டு நாட்களில் 9 பேர் பன்றிக் காய்ச்சலால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த வருடம் போல இந்த வருடமும் பன்றிக் காய்ச்சல் நோய் கடுமையாக பரவிவருவதால் அந்த மாநில மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 9 பேர் இந்த காய்ச்சலுக்கு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு ஒரே நாளில் மட்டும் சுமார் 100 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

About அகமுகிலன்

x

Check Also

இலங்கை மீன­வர்­கள் 25 பேர் இந்­தி­யக் கட­லோ­ரக் காவல் படை­யினரால் கைது!!

இந்­தி­யக் கடல் எல்­லைக்­குள் அத்­து­மீறி மீன்­பி­டி­ யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் இலங்கை மீன­வர்­கள் 25 பேர் இந்­தி­யக் கட­லோ­ரக் ...

%d bloggers like this: