Home / உள்நாட்டு செய்திகள் / ரணில் கோத்தபாய திடீர் சந்திப்பு

ரணில் கோத்தபாய திடீர் சந்திப்பு

ரணில் விக்ரமசிங்கவிற்கும் கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் அலரி மாளிகையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கமைய இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இருந்து வெளியேறும் போது அவருக்கான முழுமையான பாதுகாப்பு தொடர்பிலே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

About இனியவன்

x

Check Also

பாராளுமன்றை கூட்டியமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத்தாக்கல்!!! 7 நிமிடங்களுக்குள் நடந்ததென்ன? (Video)

கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஏகமனதான தீர்மானத்திற்கு அமைவாக பாராளுமன்ற அமர்வானது எதிர்வரும் 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ...

%d bloggers like this: