Home / உள்நாட்டு செய்திகள் / ரணிலின் ரகசியங்களை புத்தகமாக எழுதுவேன் மைத்திரி

ரணிலின் ரகசியங்களை புத்தகமாக எழுதுவேன் மைத்திரி

மைத்திரிபால சிறிசேன ரணில் மைத்திரிக்கு இடையில்
எழுந்த முரண்பாடுகள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால ரணிலை ஆட்சியை விட்டு அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

புதிய பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க தவறும் பட்சத்தில் மீண்டும் ரணில் பிரதமராக நியமிக்கப்பட்டால் தொடர்ந்தும் ஜனாதிபதி பதவியில் நீடிக்கமாட்டேன் என கூறுமளவுக்கு இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் முறுகிப்போயிருந்தது

இந்நிலையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க பற்றி புத்தகம் ஒன்று எழுத போவதாக கூறியுள்ளார்.

இந்த புத்தகத்தில் தனக்கும் ரணிலுக்கும் இடையில் ஏற்பட்ட அனைத்து அனுபவங்களையும் எழுதுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த புத்தகத்தின் பெயர் “ரணில் சமாக அஸ்ரதாக தேசபாலனய டீகாய” என்பதாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

About Radio tamizha

x

Check Also

RADIOTAMIZHA | ஜிந்துபிடிய பகுதியில் உள்ள 50 பேரின் PCR பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. குறித்த ...

%d bloggers like this: