Home / சினிமா செய்திகள் / ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக

ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக

முருகதாஸ் இயக்கும் ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி நிலையில்
பேட்ட படத்திற்கு பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

ரஜினியின் 2.0 திரைப்படமானது  ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பேட்ட படம் ரிலீசுக்கு முன்னமே 120 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,2.0 படத்தை தொடர்ந்து மீண்டும் லைகா நிறுவனம் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தையும் உள்ளதாக செய்திகள்  கசிந்துள்ளது. ஆனால், இவற்றை எல்லாம் இன்னும் லைகா நிறுவனமோ, ஏ.ஆர். முருகதாஸ் தரப்போ இன்னும்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை

About அகமுகிலன்

x

Check Also

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள யோர்க்கர் திரைப்பட போஸ்டர்…!!

உடலில் பூணூல் தெரிய கையில் கிரிக்கெட் பாலுடன் நாயகன் நிற்கும் யோர்க்கர் பட போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்ரனி, பன்றிக்கு ...

%d bloggers like this: