Home / தொழில்நுட்ப செய்திகள் / யூடியூப்பின் அதிரடி நடவடிக்கை-210 யூடியூப் கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்!!

யூடியூப்பின் அதிரடி நடவடிக்கை-210 யூடியூப் கணக்குகள் நிரந்தரமாக முடக்கம்!!

சமூக வலைத்தளங்கள் உட்பட வீடியோ பகிரும் தளமான யூடியூப் என்பவற்றை பயன்படுத்தி பல போலியான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றனது.

இதனால் பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் போலியான தகவல்களை பரப்பும் கணக்குகளை இனம் கண்டு முடக்கி வருகின்றது.

இந்த வரிசையில் தற்போது யூடியூப்பும் தற்போது தனது அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அதாவது சுமார் 210 யூடியூப் கணக்குகளை நிரந்தரமாக முடக்கியுள்ளது.

இவை அனைத்தும் ஹொங்ஹொங்கில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் போலியான தகவல்களை பரப்பியதன் காரணமாகவே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் VPN மென்பொருள் ஊடாக தமது நாடுகளை போலியாக காண்பித்தே இந்த சேனல்களில் வீடியோக்கள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளமையையும் யூடியூப் கண்டுபிடித்துள்ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கம்…!!

உலகம் முழுவதும், செயல் பட்டு  வந்த ஆயிரக்கணக்கான போலி கணக்குகளை நீக்கி உள்ளதாக டுவிட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. டுவிட்டரில் சமீப ...

%d bloggers like this: