Home / உள்நாட்டு செய்திகள் / யுத்த காலங்களில் பொதுமக்கள் அனுபவித்த துயரங்கள் தொடர்பான கலந்துரையாடல்

யுத்த காலங்களில் பொதுமக்கள் அனுபவித்த துயரங்கள் தொடர்பான கலந்துரையாடல்

யுத்த காலங்களில் பொதுமக்கள் அனுபவித்த துயரங்கள் தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்ட வியட்நாம் பெண்கள் அமைப்பு.

வியட்நாமை சேர்ந்த பெண்கள் அமைப்பு ஒன்றின் உறுப்பினர்கள் 30 பேர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர்.மேலும்

இன்று காலை தின்னவேலி காளிகோவிலடியில் உள்ள முன்பள்ளியில் பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

யுத்த காலத்தில் தமிழ் மக்கள் சந்தித்த துயரங்களை எவ்வாறு எதிர்கொண்டனர் எனும் அனுபவத்தை கேட்டறிந்து கொண்டதுடன் வியட்நாமில் இராணுவத்தினரால் ஏற்பட்ட துயரங்களை எவ்வாறு தாங்கிக் கொண்டனர் எனும் தங்கள் அனுபவத்தினையும் பகிர்ந்து கொண்டனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

பாதுகாப்பு படையினரின் சீருடைகளுடன் ஒருவர் கைது!!

வத்தளை பிரதேசத்தில் சிவில் பாதுகாப்பு படையினர் அணியும் பெருந்தொகையான சீருடைகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையில் அமைக்கப்பட்டுள்ள ...

%d bloggers like this: