Home / உள்நாட்டு செய்திகள் / யா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை

யா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை

பொலனறுவ ரோயல் சென்றல் பாடசாலையில் இடம்பெற்ற தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யா/வைத்தீஸ்வராக் கல்லூரி மாணவன் க. ஜெசின் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.

இவருக்கான பயிற்சிகளை வழங்கியவர் புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் உ. வினோத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல் பொது மக்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ...

%d bloggers like this: