Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் மணியம் தோட்டம் பகுதியில் கைக்குண்டு மீட்பு!!

யாழ் மணியம் தோட்டம் பகுதியில் கைக்குண்டு மீட்பு!!

யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் காணி துப்பரவு செய்யும் போது, கைக்குண்டு மீட்கப்பட்டது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

காணி உரிமையாளரால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து, விசேட அதிரடிப் படையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து கைக்குண்டை மீட்டுள்ளனர்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

 

About அகமுகிலன்

x

Check Also

மரண தண்டனை தொடர்பில் மகிந்தவின் தெரிவித்துள்ள கருத்து..!!

மரண தண்டனை அவ்வாறே பேணப்படும் என்ற போதும், அது நடைமுறைப்படுத்தப்படக்கூடாது என்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எமது ...

%d bloggers like this: