Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு (A-), (O-) குருதி வகை­கள் உட­ன­டி­யா­கத் தேவை!!

யாழ் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு (A-), (O-) குருதி வகை­கள் உட­ன­டி­யா­கத் தேவை!!

யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு (A-), (O-) ஆகிய குருதி வகை­கள் மிக­வும் அவ­ச­ரம் தேவை­யா­க­வுள்­ளன என வைத்­தி­ய­சா­லை­யின் குருதி வங்கிப் பிரி­வி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­தக் குருதி வகை­யை­யு­டைய குரு­திக் கொடை­யா­ளர்­கள் யாழ்      போதனா வைத்­தி­ய­சா­லை­யின் குருதி வங்­கிப் பிரி­வுக்கு சமூ­க­ம­ளித்து உயிர்­காக்­கும் உன்­ன­தப் பணிக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு குருதி வங்­கிப் பிரி­வி­னர் வேண்­டு­கோள் விடுத்­துள்­ள­னர்.

மேல­திக விவ­ரங்­க­ளுக்கு 0772105375 எனும் தொலை­பேசி இலக்­கத்­து­டன் தொடர்பு கொள்ள முடி­யும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

ஐஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது!!

மன்னாரில் உருமலையில் 24 காலை திகதி நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது 60 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள் கொண்ட ...

%d bloggers like this: