Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 32ம் அணியினரின் நிதி அனுசரனையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 32ம் அணியினரின் நிதி அனுசரனையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட 32ம் அணியினரின் நிதி அனுசரனையின் மூலம் முல்லைத்தீவு பேராறு வித்தியாலய மாணவர்கள் 40 பேருக்கும், கிளிநொச்சி பொன்னகர் பிரதேச மாணவர்கள் 40 பேருக்கும் கடந்த 05ஆம் திகதி கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டுள்ளது

அத்தோடு 2019ம் கல்வியாண்டை முன்னிட்டு வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புக்குள்ளான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களினைத் தந்துதவுமாறு  வேரூன்றி நிதியத்திடம் கோரிக்கை கடிதம்  விண்ணப்பித்தமைக்கு அமைவாக கள ஆய்வுகள் மேற்கொளப்பட்டு  பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது

 

 

About அகமுகிலன்

x

Check Also

வவுனியா விபுலானந்தா கல்லூரி இரு மாணவர்கள் ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்

வவுனியாஈரப்பெரியகுளத்தில் மூழ்கி  இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக இரட்டபெரியகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு தமது பொழுதைக் கழிக்க ஐந்து ...

%d bloggers like this: