Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் பருத்­தித்­துறை தலை­மை­ய­கப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யாக மியல்­லகே நிய­ம­னம்!!

யாழ் பருத்­தித்­துறை தலை­மை­ய­கப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யாக மியல்­லகே நிய­ம­னம்!!

யாழ்ப்­பா­ணம், பருத்­தித்­துறை தலை­மை­ய­கப் பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யாக எச்.எம்.மீயல்­லகே கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­றுள்­ளார்.

இது­வ­ரை­கா­லம் கட­மை­யாற்­றிய சமன் ஜெய­லத் இட­மாற்­றம் பெற்­றுச் சென்றதையடுத்து மீயல்­லகே அந்த இடத்­துக்கு நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இவர் முன்­ன­தாக வத்­த­ளைப் பொலிஸ் நிலை­யத்­தில் கட­மை­யாற்­றி­யி­ருந்­தார் என தெரி­விக்­கப்­படுகிறது.

மக்­க­ளு­டன் இணைந்து செயற்­பட்டு மக்­க­ளுக்­கான சேவை­களை வழங்­கத் தய­ராக உள்­ளேன் என கட­மை­க­ளைப் பெறுப்­பேற்ற பின்­னர் பொறுப்­ப­தி­காரி எச்.எம்.மீயல்­லகே குறிப்­பிட்­டார்.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: