Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்.நீா்வேலியில் வேக கட்டுப்பாட்டை இழந்து ஹயஸ் வாகனம் விபத்து!!

யாழ்.நீா்வேலியில் வேக கட்டுப்பாட்டை இழந்து ஹயஸ் வாகனம் விபத்து!!

யாழ்.நீா்வேலி கந்தசுவாமி ஆலயத்தினை அண்மித்த பகுதியில் ஹயஸ் வாகனம் ஒன்று  வேக கட்டுப்பாட்டை இழந்து பாவனையற்ற கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியது.

இன்று மாலை 5.10 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. வேகமாக சென்ற ஹயஸ் வாகனத்தின் சக்கரம் வெடித்தமையினால் கட்டுப்படுத்த முடியாத நிலையில் வாகனம் வீதியை விட்டு விலகி பயன்பாடற்ற கடை ஒன்றுக்குள் நுழைந்திருக்கின்றது. இந்நிலையில் வாகனத்தில் பயணித்தவா்கள் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனா்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 06 பேர் கடற்படையினரால் கைது..!!

புல்மூடை, கோகிலாய் கடல் பகுதியில்  21 ஆம் திகதி மேற்கொண்ட ரோந்து நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ...

%d bloggers like this: