Home / உள்நாட்டு செய்திகள் / யாழ் கல்வியங்காடு பகுதியில் வாள்வெட்டு!!

யாழ் கல்வியங்காடு பகுதியில் வாள்வெட்டு!!

யாழ் கல்வியங்காடு விநாயகர் வீதியில் பாசையூரை சேர்ந்த இளைஞன் ஒருவன் இனந்தெரியாதோரால் வெட்டப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் போலீஸார் விசாரணைகளை மேற் கொண்ட வண்ணம் உள்ளனர். இவ்வாறான பல சம்பவங்கள் பாசையூர் பகுதியில் அதிகளவு இடம் பெற்ற வண்ணம் உள்ளது

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

RADIOTAMIZHA | லெபனான் வெடிச்சம்பவத்தில் 14 இலங்கையர்கள் காயம்

லெபனானில் இடம்பெற்ற பாரிய வெடிச்சம்பவத்தில் காயமடைந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக லெபனானில் ...