Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது!!

யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் நான்கு பேர் கைது!!

இலங்கை கடற்படை இளவாலை பொலிஸாருடன் இணைந்து ஜூலை 10 ஆம் திகதி யாழ்ப்பாணம், மாதகல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 64 கிராம் கேரள கஞ்சாவுடன் 04 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன் படி வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் இளவாலை பொலிஸாருடன் இணைந்து மாதகல் பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது ஒரு வீட்டுக்குள் இருந்து குறித்த கஞ்சா பொதியுடன் சந்தேகநபர்களை கைது செய்யப்பட்டுள்ளார்.

எமது செய்தி தளத்தில் காணப்படும் Add senses கிளிக் செய்து எமது வானொலியின் வளர்ச்சிக்கு ஆதரவு வழங்குங்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 50, 27, 26 மற்றும் 22 வயதுடையவர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் இவர்கள் நான்கு நபர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மூன்று மகன்கள் என கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

நாளை காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு!!

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை (19) காலை 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதனடிப்படையில், ...

%d bloggers like this: