Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்ப்பாணம் மாத­கல் நுண­சைப் பகு­தி­யில் கஞ்­சாப் பொதி மீட்பு!

யாழ்ப்பாணம் மாத­கல் நுண­சைப் பகு­தி­யில் கஞ்­சாப் பொதி மீட்பு!

யாழ்ப்பாணம் மாத­கல் நுண­சைப் பகு­தி­யில் 11 கிலோ 860 கிராம் கஞ்சா சிறப்பு அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ரால் மீட்­கப்­பட்டுள்­ளது.

சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ருக்கு கிடைத்த இர­க­சி­யத் தக­வ­லுக்கு அமை­வாக, நுண­சைப் பகு­தி­யில் சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அநா­த­ர­வா­கக் கடற்­க­ரைப் பகு­தி­யில்  கிடந்த கஞ்­சாப் பொதியை சிறப்பு   அதி­ர­டிப் படை­யி­னர் மீட்டு                  இள­வா­லைப் காவல் நிலை­யத்­தில்  ஒப்­ப­டைத்­துள்­ள­னர்.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்

LIKE-Facebook

About அகமுகிலன்

x

Check Also

வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்பு!!

வவுனியா புளியங்குளத்தில் வீட்டுக் கிணற்றில் இருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. புளியங்குளம் பெரியமடு விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து ...

%d bloggers like this: