Home / ஆன்மீகம் / யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீபாலகதிர்காம தேவஸ்தானத்தின் புனரமைப்புக்கான நிதி கோரல்

யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீபாலகதிர்காம தேவஸ்தானத்தின் புனரமைப்புக்கான நிதி கோரல்

புராதனமும் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீபாலகதிர்காம தேவஸ்தானத்தின் 450 வருட பழமைமிக்க கட்டடங்களின்  திருத்த வேலைகளும், சிற்ப சித்திர, வர்ணம் தீட்டும் பணிகளும், மீளுருவாக்கத்தின் திருப்பணிகளும் மின்னலங்கார வேலைகளும் இன்னும் பல வேலைகளும் பல லட்சருபாய் செலவில் கடந்த கார்த்திகை மாதம் ஆரம்பிக்கப்பட்ட்து இப்பொழுது வேலை நடைபெற்று கொண்டிருப்பதால் முருக அடியவர்கள் ஆலய வளர்ச்சிக்காக நிதி உதவிகள் செய்ய வேண்டுகின்றோம்.

 

தொலைபேசி இலக்கம் :- 0212229092

வங்கி கணக்கு இலக்கம்

00162 Jaffna University -162-2-001-2-004254

Mr.Mathanakumaran Sharma

Sawpakitakumara Sharma

 

 

 

About அகமுகிலன்

x

Check Also

வெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!!

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...

%d bloggers like this: