Home / உள்நாட்டு செய்திகள் / யாழ்ப்பாணம் கைதடியில் வெடிபொருள் மீட்பு!

யாழ்ப்பாணம் கைதடியில் வெடிபொருள் மீட்பு!

யாழ்.கைதடி சித்த மருத்துவ கல்லூரிக்கு முன்பாக வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நீர் விநியோகத்திற்கான குழாய் வெட்டப்பட்ட போது அதற்குள் வெடிக்காத நிலையில் இருந்த செல் மீட்கப்பட்டது. இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் அதனை எடுத்துச் சென்றுள்ளனர்.

 

About அகமுகிலன்

x

Check Also

அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய இருவர் கைது!!

திருகோணமலை, கந்தல்காடு பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்  போது அனுமதி பத்திரங்கள் இல்லாமல் மணல் ஏற்றிய 02 பேரை கடற்படையினர் கைது ...

%d bloggers like this: