Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் 9 பேருக்கு கொரோனா தொற்று.

யாழில் 9 பேருக்கு கொரோனா தொற்று.

யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்  285 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இப் பரிசோதனைகளின் முடிவின்படி 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேற்குறித்த 9 பேரும் கிளிநொச்சி இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்பட்டிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய 276 பேருக்கும் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.

About இனியவன்

x

Check Also

பருத்தித்துறை கடலில் கஞ்சா

தமிழ்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக கேரளா கஞ்சா கடத்தி வந்த மூவர் இன்று(22)பருத்தித்துறை கடலில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ரோந்தில் ...