Home / உள்நாட்டு செய்திகள் / யாழில் வாடிக்கு தீ வைத்த விசமிகள்!

யாழில் வாடிக்கு தீ வைத்த விசமிகள்!

யாழ்ப்பாணம் மருதங்கேணி தாளையடியில் கரவலை வாடி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அங்கு வைக்கப்பட்டிருந்த கரவலைக்குப் பயன்படுத்தும் கம்பான் மடி வலை, கூடை போன்ற உபகரணங்கள் தீக்கிரையாகியுள்ளன.

அனைவருக்கும் பகிருங்கள்!

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்

Facebook-LIKE       

About அகமுகிலன்

x

Check Also

அனைத்து ரயில் சேவை நடவடிக்கைகளும் இடை நிறுத்தம்!!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களினால் அனைத்து தொடருந்து நடவடிக்கைகளும் இடைநிறுத்தபடுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை இந்த ...

%d bloggers like this: